வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு)
- 2020.11.17 (செவ்வாய்க்கிழமை)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்
(4 ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2020.11.18 (புதன்கிழமை)
- 2020.11.19 (வியாழக்கிழமை)
- 2020.11.20 (வெள்ளிக்கிழமை)
- (இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) - 2020.11.21 (சனிக்கிழமை)
குழுநிலை விவாதம்
(16 ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2020.11.23 (திங்கட்கிழமை)
- 2020.11.24 (செவ்வாய்க்கிழமை)
- 2020.11.25 (புதன்கிழமை)
- 2020.11.26 (வியாழக்கிழமை)
- 2020.11.27 (வெள்ளிக்கிழமை)
- 2020.11.28 (சனிக்கிழமை)
- 2020.11.30 (திங்கட்கிழமை)
- 2020.12.01 (செவ்வாய்க்கிழமை)
- 2020.12.02 (புதன்கிழமை)
- 2020.12.03 (வியாழக்கிழமை)
- 2020.12.04 (வெள்ளிக்கிழமை)
- 2020.12.05 (சனிக்கிழமை)
- 2020.12.07 (திங்கட்கிழமை)
- 2020.12.08 (செவ்வாய்க்கிழமை)
- 2020.12.09 (புதன்கிழமை)
- (மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) - 2020.12.10 (வியாழக்கிழமை)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.00 |
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் | மு.ப. 10.00 - பி.ப. 05.00 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 5.00 - பி.ப. 5.30 |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 1.00)
குழுநிலை விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.00 |
குழுநிலை விவாதம் | மு.ப. 10.00 - பி.ப. 5.00 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 5.00 - பி.ப. 5.30 |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 01.00)
* ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இல்லாத ஏதும் நாளில், சபையின் அனுமதியுடன் சட்டமூலம் மீதான விவாதம் பி.ப. 5.30 வரை தொடரும்.