வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு)
- 2021.11.12 (வெள்ளிக்கிழமை பி.ப. 2.00 மணிக்கு)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்
(7 ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2021.11.13 (சனிக்கிழமை)
- 2021.11.15 (திங்கட்கிழமை)
- 2021.11.16 (செவ்வாய்க்கிழமை)
- 2021.11.17 (புதன்கிழமை)
- 2021.11.19 (வெள்ளிக்கிழமை)
- 2021.11.20 (சனிக்கிழமை)
- (இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) - 2021.11.22 (திங்கட்கிழமை)
குழுநிலை விவாதம்
(16 ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2021.11.23 (செவ்வாய்க்கிழமை)
- 2021.11.24 (புதன்கிழமை)
- 2021.11.25 (வியாழக்கிழமை)
- 2021.11.26 (வெள்ளிக்கிழமை)
- 2021.11.27 (சனிக்கிழமை)
- 2021.11.29 (திங்கட்கிழமை)
- 2021.11.30 (செவ்வாய்க்கிழமை)
- 2021.12.01 (புதன்கிழமை)
- 2021.12.02 (வியாழக்கிழமை)
- 2021.12.03 (வெள்ளிக்கிழமை)
- 2021.12.04 (சனிக்கிழமை)
- 2021.12.06 (திங்கட்கிழமை)
- 2021.12.07 (செவ்வாய்க்கிழமை)
- 2021.12.08 (புதன்கிழமை)
- 2021.12.09 (வியாழக்கிழமை)
- (மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) - 2021.12.10 (வெள்ளிக்கிழமை)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.00 |
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் | மு.ப. 10.00 - பி.ப. 05.00 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 5.00 - பி.ப. 5.30 |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 1.00)
குழுநிலை விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.00 |
குழுநிலை விவாதம் | மு.ப. 10.00 - பி.ப. 05.00 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 5.00 - பி.ப. 5.30 |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 1.00)
* 2021.11.22 மற்றும் 2021.12.10 ஆகிய தினங்களில் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இல்லை