குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு (16) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2021 டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.

குழு நிலையில் சமர்ப்பிக்கப்படும் திருத்தங்கள்
குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு (16) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2021 டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
தலைப்பு | நிறுவனம் |
---|---|
1
2 4 5 6 7 8 9 10 11 13 16 17 18 19 20 21 22 25 |
அதிமேதகு சனாதிபதி
பிரதம அமைச்சர் அலுவலகம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமைச்சரவை அலுவலகம் அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அலுவலகம் நீதிச்சேவைகள் ஆணைக்குழு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிருவாக மேன்முறையீட்டு நியாயசபை இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நிதி ஆணைக்குழு அலுவலகம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பாராளுமன்றம் பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம் பாராளுமன்ற அரசாங்க கட்சியின் முதற்கோலாசானின் அலுவலகம் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தேர்தல்கள் ஆணைக்குழு தேசிய கணக்காய்வு அலுவலகம் நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் எல்லை நிர்ணய ஆணைக்குழு |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 101 மற்றும் 130 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
101
201 202 203 204 206 208 209 |
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
பெளத்த அலுவல்கள் திணைக்களம் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் இந்து சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய நூதனசாலைகள் திணைக்களம் தேசிய சுவடிகாப்புத் திணைக்களம் |
401
207 |
தேசிய மரபுரிரமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமியக் கலைநுட்ப மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
தொல்பொருளியல் திணைக்களம் |
130
236 253 |
அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
அரச கரும மொழிகள் திணைக்களம் ஓய்வூதியத் திணைக்களம் |
420
312 313 314 315 316 317 318 319 321 |
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சு
மேல் மாகாண சபை மத்திய மாகாண சபை தென் மாகாண சபை வட மாகாண சபை வடமேல் மாகாண சபை வடமத்திய மாகாண சபை ஊவா மாகாண சபை சப்பிரகமுவ மாகாண சபை கிழக்கு மாகாண சபை |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 112 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
112 | வெளிநாட்டு அமைச்சு |
419 | பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு |
105
210 211 308 |
வெகுசன ஊடக அமைச்சு
அரசாங்க தகவல் திணைக்களம் அரசாங்க அச்சகத் திணைக்களம் தபால் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 118, 427, 198 மற்றும் 429 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
118
285 |
கமத்தொழில் அமைச்சு
கமத்தொழில் திணைக்களம் |
407 | பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு |
426 281 |
சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சு
கமநல அபிவிருத்தித் திணைக்களம் |
427 292 |
கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சு
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் |
198
282 |
நீர்ப்பாசன அமைச்சு
நீர்ப்பாசன திணைக்களம் |
428 | மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புகள் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு |
429 | கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 135 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
135 | பெருந்தோட்ட அமைச்சு |
410
293 |
கம்பனித் தோட்டங்களைச் சீர்திருத்துதல், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கைகள், தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் |
431 | தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அதுசார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு |
432
293 |
கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம் |
122
286 287 288 327 |
காணி அமைச்சு
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் இலங்கை நில அளவையாளர் நாயகம் திணைக்களம் காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஆறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 119 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
119 | மின்சக்தி அமைச்சு |
406 | சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு |
115 | வலுசக்தி அமைச்சு |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 111 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
111 | சுகாதார அமைச்சு |
416 220 |
சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு
ஆயுர்வேத திணைக்களம் |
423 | ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு |
441
216 |
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு
சமூக சேவைகள் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 126, 403 மற்றும் 421 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
126
212 213 214 |
கல்வி அமைச்சு
பரீட்சைகள் திணைக்களம் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு |
403
217 |
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு
நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களம் |
404
335 |
கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சு
தேசிய கல்வி ஆணைக்குழு |
421
215 |
திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சு
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் |
422 | அறநெறிப் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சு |
இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 166 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
176
336 |
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு
வணிகக் கப்பற்றுறைச் செயலகம் |
434 | களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்றொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு |
166 | நீர் வழங்கல் அமைச்சு |
433
332 |
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 442, 255, 256, 257, 258, 259, 260, 261, 262, 263, 264, 265, 266, 267, 268, 269, 270, 271, 272, 273, 274, 275, 276, 277, 278, 279 மற்றும் 189 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
103
222 223 224 320 325 334 |
பாதுகாப்பு அமைச்சு
இலங்கை தரைப்படை இலங்கை கடற்படை இலங்கை வான்படை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் பல்செயற்பாட்டு அபிவிருத்திச் செயலணி திணைக்களம் |
442
226 254 304 |
அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் பதிவாளர் நாயகம் திணைக்களம் வளிமண்டலவியல் திணைக்களம் |
409
255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 |
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு
மாவட்டச் செயலகம், கொழும்பு மாவட்டச் செயலகம், கம்பஹா மாவட்டச் செயலகம், களுத்துறை மாவட்டச் செயலகம், கண்டி மாவட்டச் செயலகம், மாத்தளை மாவட்டச் செயலகம், நுவரெலியா மாவட்டச் செயலகம், காலி மாவட்டச் செயலகம், மாத்தறை மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை மாவட்டச் செயலகம்/கச்சேரி, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்/கச்சேரி, மன்னார் மாவட்டச் செயலகம்/கச்சேரி, வவுனியா மாவட்டச் செயலகம்/கச்சேரி , முல்லைதீவு மாவட்டச் செயலகம்/கச்சேரி, கிளிநொச்சி மாவட்டச் செயலகம்/கச்சேரி, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், அம்பாறை மாவட்டச் செயலகம்/கச்சேரி, திருகோணமலை மாவட்டச் செயலகம், குருநாகல் மாவட்டச் செயலகம், புத்தளம் மாவட்டச் செயலகம், அநுராதபுரம் மாவட்டச் செயலகம், பொலன்னறுவை மாவட்டச் செயலகம், பதுளை மாவட்டச் செயலகம், மொனராகலை மாவட்டச் செயலகம், இரத்தினபுரி மாவட்டச் செயலகம், கேகாலை |
189
225 |
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
பொலிஸ் திணைக்களம் |
445 | சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினொராவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 117 மற்றும் 114 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
117 | நெடுஞ்சாலைகள் அமைச்சு |
435 | கிராமிய வீதிகள் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு |
114
306 |
போக்குவரத்து அமைச்சு
இலங்கை புகையிரதத் திணைக்களம் |
436 307 |
வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் |
193
221 |
தொழில் அமைச்சு
தொழில் திணைக்களம் |
412 | வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 123, 415, 417 மற்றும் 437 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
123
311 |
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களம் |
411 | நகர அபிவிருத்தி, கழிவுப் பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு |
415
309 310 |
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
கட்டடத் திணைக்களம் அரசாங்கத் தொழிற்சாலை திணைக்களம் |
417 | தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு |
443
291 |
கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் |
159
322 |
சுற்றுலாத்துறை அமைச்சு
தேசிய தாவர பூங்காக்கள் திணைக்களம் |
437 | விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 160, 161, 424 மற்றும் 151 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
160 | சுற்றாடல் அமைச்சு |
161 | வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு |
424 283 284 294 |
வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீள்காடாக்கம், வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
வன பாதுகாப்புத் திணைக்களம் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களம் |
151
290 |
கடற்றொழில் அமைச்சு
கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களம் |
405 | அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 149, 439, 408, 116 மற்றும் 438 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
149 | கைத்தொழில் அமைச்சு |
439
303 |
பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு
நெசவுக் கைத்தொழில் திணைக்களம் |
440 | இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சு |
408 | பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு |
116
295 298 299 300 |
வர்த்தக அமைச்சு
வாணிபத் திணைக்களம் அளவுக்கூறுகள், கட்டளைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம் உணவு ஆணையாளர் திணைக்களம் |
438
301 302 |
கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்) கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 110, 418, 194 மற்றும் 186 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
110
205 228 229 230 231 233 234 235 |
நீதி அமைச்சு
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் நீதிமன்ற நிருவாகம் சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட வரைஞர் திணைக்களம் கடன் நிவாரண சபை திணைக்களம் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சட்ட ஆணைக்குழுத் திணைக்களம் |
418
232 326 |
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு
சிறைச்சாலைகள் திணைக்களம் சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம் |
194
219 328 |
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் மனிதவலு மற்றும் தொழில்துறை திணைக்களம் |
402 | கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு |
186
227 |
தொழில்நுட்ப அமைச்சு
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் |
444 | டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு |
169
280 |
அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு
கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினாறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 240, 413 மற்றும் 241 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
104
237 251 252 333 |
பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சு
தேசிய திட்டமிடல் திணைக்களம் மதிப்பீட்டுத் திணைக்களம் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கொம்ப்ரோலர் நாயகத்தின் அலுவலகம் |
102
238 239 240 242 243 244 245 246 247 248 249 250 296 297 323 324 329 |
நிதி அமைச்சு
அரசிறைக் கொள்கைத் திணைக்களம் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம் அபிவிருத்தி நிதித் திணைக்களம் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம் அரச நிதித் திணைக்களம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலங்கைச் சுங்கம் மதுவரித் திணைக்களம் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம் அரச கணக்குகள் திணைக்களம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் சட்ட அலுவல்கள் திணைக்களம் முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம் தகவல் தொழிநுட்ப முகாமைத்துவத் திணைக்களம் |
413
241 |
நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு
அரச தொழில் முயற்சிகள் திணைக்களம் |
414
331 |
சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் |