குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 08ஆம் திகதி வரையான பதின்மூன்று (13) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2022 டிசம்பர் 08ஆம் திகதி பி.ப. 5.00 மணிக்கு நடைபெறும்.

குழு நிலையில் சமர்ப்பிக்கப்படும் திருத்தங்கள்
குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 08ஆம் திகதி வரையான பதின்மூன்று (13) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2022 டிசம்பர் 08ஆம் திகதி பி.ப. 5.00 மணிக்கு நடைபெறும்.
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
தலைப்பு | நிறுவனம் |
---|---|
1
2 4 5 6 7 8 9 10 11 13 16 17 18 19 20 21 22 25 |
அதிமேதகு சனாதிபதி
பிரதம அமைச்சர் அலுவலகம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமைச்சரவை அலுவலகம் அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம் நீதிச்சேவைகள் ஆணைக்குழு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிருவாக மேன்முறையீட்டு நியாயசபை இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நிதி ஆணைக்குழு அலுவலகம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பாராளுமன்றம் பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம் பாராளுமன்ற அரசாங்க கட்சியின் முதற்கோலாசானின் அலுவலகம் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தேர்தல்கள் ஆணைக்குழு தேசிய கணக்காய்வு அலுவலகம் நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் எல்லை நிர்ணய ஆணைக்குழு |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 103, 189, 226, 227 மற்றும் 186 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
தலைப்பு 103 குழுவினால் 81 மேலதிக வாக்குகளினால் (ஆதரவாக 91; எதிராக 10) நிறைவேற்றப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
103
222 223 224 304 320 325 334 |
பாதுகாப்பு அமைச்சு
இலங்கை தரைப்படை இலங்கை கடற்படை இலங்கை வான்படை வளிமண்டலவியல் திணைக்களம் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் பல்செயற்பாட்டு அபிவிருத்திச் செயலணி திணைக்களம் |
189
225 226 227 |
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
பொலிஸ் திணைக்களம் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் |
186 | தொழில்நுட்ப அமைச்சு |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
119 | மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு |
166
332 |
நீர் வழங்கல் அமைச்சு
தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 130, 269, 274, 312, 315 மற்றும் 194 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
130
236 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 312 313 314 315 316 317 318 319 321 |
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
அரச கரும மொழிகள் திணைக்களம் ஓய்வூதியத் திணைக்களம் பதிவாளர் நாயகம் திணைக்களம் மாவட்டச் செயலகம், கொழும்பு மாவட்டச் செயலகம், கம்பஹா மாவட்டச் செயலகம், களுத்துறை மாவட்டச் செயலகம், கண்டி மாவட்டச் செயலகம், மாத்தளை மாவட்டச் செயலகம், நுவரெலியா மாவட்டச் செயலகம், காலி மாவட்டச் செயலகம், மாத்தறை மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை மாவட்டச் செயலகம்/கச்சேரி, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்/கச்சேரி, மன்னார் மாவட்டச் செயலகம்/கச்சேரி, வவுனியா மாவட்டச் செயலகம்/கச்சேரி , முல்லைதீவு மாவட்டச் செயலகம்/கச்சேரி, கிளிநொச்சி மாவட்டச் செயலகம்/கச்சேரி, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், அம்பாறை மாவட்டச் செயலகம்/கச்சேரி, திருகோணமலை மாவட்டச் செயலகம், குருநாகல் மாவட்டச் செயலகம், புத்தளம் மாவட்டச் செயலகம், அநுராதபுரம் மாவட்டச் செயலகம், பொலன்னறுவை மாவட்டச் செயலகம், பதுளை மாவட்டச் செயலகம், மொனராகலை மாவட்டச் செயலகம், இரத்தினபுரி மாவட்டச் செயலகம், கேகாலை மேல் மாகாண சபை மத்திய மாகாண சபை தென் மாகாண சபை வட மாகாண சபை வடமேல் மாகாண சபை வடமத்திய மாகாண சபை ஊவா மாகாண சபை சப்பிரகமுவ மாகாண சபை கிழக்கு மாகாண சபை |
194
219 |
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 117 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
112 | வெளிநாட்டலுவல்கள் அமைச்சு |
117
306 307 |
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
இலங்கை புகையிரதத் திணைக்களம் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் |
105
210 211 308 |
வெகுசன ஊடக அமைச்சு
அரசாங்க தகவல் திணைக்களம் அரசாங்க அச்சகத் திணைக்களம் தபால் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஆறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 111 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
111
220 |
சுகாதார அமைச்சு
ஆயுர்வேத திணைக்களம் |
101
201 202 203 204 205 206 207 208 209 |
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
பெளத்த அலுவல்கள் திணைக்களம் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் இந்து சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் கலாசார அலுவல்கள் திணைக்களம் தொல்பொருளியல் திணைக்களம் தேசிய நூதனசாலைகள் திணைக்களம் தேசிய சுவடிகாப்புத் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 149, 297 மற்றும் 337 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
149
297 303 |
கைத்தொழில் அமைச்சு
கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம் நெசவுக் கைத்தொழில் திணைக்களம் |
116
295 298 299 300 301 302 |
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு
வாணிபத் திணைக்களம் அளவுக்கூறுகள், கட்டளைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம் உணவு ஆணையாளர் திணைக்களம் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்) கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு |
135
289 293 337 |
பெருந்தோட்ட அமைச்சு
ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் கறுவா தொழிற்றுறை அபிவிருத்தித் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 126 மற்றும் 171 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
126
212 213 214 215 335 |
கல்வி அமைச்சு
பரீட்சைகள் திணைக்களம் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் தேசிய கல்வி ஆணைக்குழு |
171
216 217 331 |
மகளிர், சிறுவர் அலுவல்கள மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
சமூக சேவைகள் திணைக்களம் நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களம் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 161 மற்றும் 122 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
160 | சுற்றாடல் அமைச்சு |
161
283 284 294 |
வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு
வன பாதுகாப்புத் திணைக்களம் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் |
122
286 287 288 322 327 |
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு
காணி ஆணையாளர் திணைக்களம் காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் இலங்கை நில அளவையாளர் நாயகம் திணைக்களம் தேசிய தாவர பூங்காக்கள் திணைக்களம் காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
123
291 309 310 311 |
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் கட்டடத் திணைக்களம் அரசாங்கத் தொழிற்சாலை திணைக்களம் தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களம் |
193
221 328 |
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
தொழில் திணைக்களம் மனிதவலு மற்றும் தொழில்துறை திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினொராவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 232 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
176
336 |
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு
வணிகக் கப்பற்றுறைச் செயலகம் |
110
228 229 230 231 232 233 234 235 326 |
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு
நீதிமன்ற நிருவாகம் சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட வரைஞர் திணைக்களம் கடன் நிவாரண சபை திணைக்களம் சிறைச்சாலைகள் திணைக்களம் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்a சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 118, 292, 198, 282 மற்றும் 151 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
118
281 285 292 |
கமத்தொழில் அமைச்சு
கமநல அபிவிருத்தித் திணைக்களம் கமத்தொழில் திணைக்களம் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் |
198
282 |
நீர்ப்பாசன அமைச்சு
நீர்ப்பாசனத் திணைக்களம் |
151
290 |
கடற்றொழில் அமைச்சு
கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 240, 243, 248 மற்றும் 187 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
102
237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 280 296 323 324 329 333 |
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு
தேசிய திட்டமிடல் திணைக்களம் அரசிறைக் கொள்கைத் திணைக்களம் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் அரச தொழில் முயற்சிகள் திணைக்களம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அபிவிருத்தி நிதித் திணைக்களம் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம் அரச நிதித் திணைக்களம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலங்கைச் சுங்கம் மதுவரித் திணைக்களம் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம் அரச கணக்குகள் திணைக்களம் மதிப்பீட்டுத் திணைக்களம் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் சட்ட அலுவல்கள் திணைக்களம் முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம் தகவல் தொழிநுட்ப முகாமைத்துவத் திணைக்களம் கொம்ப்ரோலர் நாயகத்தின் அலுவலகம் |
187 | முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு |