வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு)
- 2022.11.14 (திங்கட்கிழமை பி.ப. 1.30 மணிக்கு)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்
(7 ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2022.11.15 (செவ்வாய்க்கிழமை)
- 2022.11.16 (புதன்கிழமை)
- 17.11.2022 (வியாழக்கிழமை)
- 2022.11.18 (வெள்ளிக்கிழமை)
- 2022.11.19 (சனிக்கிழமை)
- 2022.11.21 (திங்கட்கிழமை)
- (இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு)- 2022.11.22 (செவ்வாய்க்கிழமை)
குழுநிலை விவாதம்
(13 ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2022.11.23 (புதன்கிழமை)
- 24.11.2022 (வியாழக்கிழமை)
- 2022.11.25 (வெள்ளிக்கிழமை)
- 26.11.2022 (சனிக்கிழமை)
- 2022.11.28 (திங்கட்கிழமை)
- 2022.11.29 (செவ்வாய்க்கிழமை)
- 2022.11.30 (புதன்கிழமை)
- 2022.12.01 (வியாழக்கிழமை)
- 2022.12.02 (வெள்ளிக்கிழமை)
- 2022.12.03 (சனிக்கிழமை)
- 2022.12.05 (திங்கட்கிழமை)
- 2022.12.06 (செவ்வாய்க்கிழமை)
- (மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) - 2022.12.08 (வியாழக்கிழமை)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் | மு.ப. 09.30 - பி.ப. 5.30 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 5.30 - பி.ப. 6.00 |
குழுநிலை விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
குழுநிலை விவாதம் | மு.ப. 09.30 - பி.ப. 7.00 |
* 2021.11.22 முதல் 2021.12.08 வரையான தினங்களில் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இல்லை
* இரண்டாம் மதிப்பீடு மீதான விவாத மற்றும் குழுநிலை விவாத நாட்களில் வாய்மூல விடைக்கான வினாக்கள் மற்றும் ஒத்திவைப்பு வேளையின் போதான கேள்விகள் இல்லை