01

E   |   සි   |  

பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், கௌரவ (கலாநிதி) (செல்வி) ஹரினி அமரசூரிய அவர்களினால் 2025 ஆம் நிதியாண்டின் சேவைகளுக்கு ஒழுங்கு செய்வதற்காக “ஒதுக்கீடு” எனும் சட்டமூலம் 2025 ஜனவரி 09 ஆம் திகதி பிரேரிக்கப்பட்டது.


இங்கே ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தினை பதிவிறக்குக






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks