E   |   සි   |  

பாராளுமன்ற ஒன்றியங்கள் 

பாராளுமன்ற ஒன்றியங்கள் என்பவை பொதுவான நலன்களையும் / இலக்குகளையும் பற்றிக் கலந்துரையாடி, அவற்றுக்காக ஆதரித்துவாதாடுவதற்கான அல்லது பகிரப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவாகும்.

ஒன்றியத்தின் பிரதான நோக்கங்கள், நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் கொள்கை விடயங்களைக் கலந்துரையாடுவதும் சட்டவாக்க முன்னுரிமைகள் பற்றிய உபாயமார்க்கங்களைத் தயாரிப்பதுமாகும். ஒன்றியங்கள் பொதுவாக சில குறிப்பிட்ட அடையாளம் காணப்பட்ட விடயங்களிலும், சுற்றாடல், மனித உரிமைகள், பொருளாதார அபிவிருத்தி அல்லது ஒரு குறித்த வேறுபட்ட குழுக்கள் (உதா: பெண்கள் ஒன்றியம், இளைஞர் ஒன்றியம், சிறுவர் ஒன்றியம்) போன்ற தலைப்புக்களிலும் கவனம் குவிக்கின்றன.

ஒன்றியத்தின் நடவடிக்கைகள், கிரமமான கூட்டங்களை நடத்துதல், நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், சட்டாவக்கத்தினை முன்மொழிதல், ஆலோசனைகளை முன்வைத்தல், நடப்பு விவகாரங்களைக் கலந்துரையாடுதல், மற்றும் பங்கீடுபாட்டாளர்களுடனும் பொதுமக்களுடனும் சேர்ந்து செயற்படல் ஆகியவற்றினை உள்ளடக்குகின்றன.

பின்வருவன இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நடப்பு ஒன்றியங்களாகும்:

      1         பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம்

      2         பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம்

      3         திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம்

      4         இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம்

      5         விலங்குகள் நலனுக்கான பாராளுமன்ற ஒன்றியம்

      6         தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியம்

      7         மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம்

      8         மலைநாட்டைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம்

      9         மனித உரிமைகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம்

      10       இலங்கையில் மலையகப் பெருந்தோட்டத்துறை சமூகத்தின் முன்னேற்றம் பற்றிய ஒன்றியம்

      11      காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம்

              12      மருத்துவர்களாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்

எவ்வாறாயினும், பாராளுமன்ற ஒன்றியங்களுக்கான ஏற்பாடுகள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிலையியற் கட்டளைகளில உள்ளடக்கப்படவில்லை.

குழு பட்டியல்

காண்க

இலங்கை காலநிலை பற்றிய ஒன்றியம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | ஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்

இலங்கைப் பாராளுமன்ற மருத்துவர்கள் ஒன்றியம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | ஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | ஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்

பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | ஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | ஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்

மனித உரிமைகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | ஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்

மலைநாட்டைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | ஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்

மலையக பெருந்தோட்டத்துறை சமூகத்தின் முன்னேற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | ஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks