பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
518/ '18
கௌரவ இந்திக அநுருந்த ஹேரத்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வீதி விபத்துக்களினால் மரணிக்கும் அல்லது காயங்களுக்கு உள்ளாகும் பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்காக நஷ்டஈடு வழங்குதல் நடைபெறுகின்றதா;
(ii) ஆமெனில், மேற்படி நஷ்டஈடு வழங்குவதற்காக 2017 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை யாது;
(iii) மேற்படி நஷ்டஈடு வழங்கலின்போது அடிப்படையாகக் கொள்ளப்படும் விடயங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) முச்சக்கரவண்டி விபத்தினால் மரணிக்கும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்காக வழங்கப்படும் நஷ்டஈட்டுக்காக 2017 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்ட பணத்தொகை யாது;
(ii) 2017ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமை பெற்றவர்களின் எண்ணிக்கை யாது;
(iii) 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் நஷ்டஈடு வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-04
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks