பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
610/ '18
கௌரவ தயாசிறி ஜயசேகர,— நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரிடம் கேட்பதற்கு.—
(அ) (i) வீட்டுப் பாவனைக்கான நீர் அலகொன்றிற்கு தற்போது அறவிடப்படும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;
(ii) 2015 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் யாவையென்பதையும்;
(iii) அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏதுவாக திருத்தப்பட்டவாறான கட்டணங்கள் யாவையென்பதையும்;
(iv) இறுதியாக நீர் அலகொன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தப்பட்ட திகதி மற்றும் அச்சந்தர்ப்பத்தில் அதிகரிக்கப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கடந்த ஆண்டில் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் ஈட்டிக்கொள்ளப்பட்ட இலாபம் எவ்வளவென்பதையும்;
(ii) எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், கட்டணம் அதிகரிக்கப்படும் முறைமை யாதென்பதையும்;
(iv) நீர் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் அதற்கான காரணம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-08-08
கேட்டவர்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks