பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
87/ '18
கௌரவ தயாசிறி ஜயசேகர,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வொக்ஸ்வெகன் கைத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட திகதி மற்றும் இடம் என்பன யாவையென்பதையும்;
(ii) அதற்காக ஒதுக்கப்பட்ட காணியின் பரப்பு யாதென்பதையும்;
(iii) தற்போது நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்னவா என்பதையும்;
(iv) ஆமெனில் அந்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் யாதென்பதையும்;
(v) குறிப்பிட்ட நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு உற்பத்திச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(vi) ஆமெனில், தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(vii) இன்றேல், அதற்கான காரணங்கள் குறிப்பிடப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-20
கேட்டவர்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-06-20
பதில் அளித்தார்
கௌரவ மலிக் சமரவிக்ரம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks