பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
128/'18
கௌரவ சமிந்த விஜேசிறி,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) டெங்கு நோய் நாடுபூராவும் பரவியுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனின், 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் டெங்கு நோயினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவன அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(iii) உள்ளூராட்சி நிறுவனங்கள் உரிய வகையில் தமது பணிகளைச் செய்யத் தவறுகின்றமையால் டெங்கு நோய் பரவுகின்றதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) ஆமெனின், டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களை வலுவூட்டுவதற்காக அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-12
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-12
பதில் அளித்தார்
கௌரவ பைஸால் காசிம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks