E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0150/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 150/ '18

      கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) பதுளை மாவட்டத்தில் குரங்குத் தொல்லைக்கு உள்ளாகியுள்ள கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி கிராமங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி கிராமங்களில் நிலவும் குரங்குத் தொல்லை காரணமாக மக்களின் கமத்தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், பதுளை மாவட்டத்தில் குரங்குத் தொல்லையினால் சேதமடைந்த கமத்தொழில் நடவடிக்கைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-12

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks