E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0152/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 152/ '18

      கௌரவ சமிந்த விஜேசிறி,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ) (i) 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி கழிவு முகாமைத்துவம் எனும் விடயம் மாகாண சபைகளின் கீழ் வரும் ஒரு விடயமாகும் என்பதை அறிவாரா;

      (ii) ஆமெனில், மாகாண சபைகளின் ஆரம்பம் தொடக்கம் இதுவரை திண்மக் கழிவு முகாமைத்துவத்துக்கென தனியான நிறுவனங்களைத் தாபித்துள்ள மாகாண சபைகள் யாவை;

      (iii) அவ்வாறு விசேட நிறுவனங்கள் அமைக்கப்படாதுள்ள மாகாண சபைகள் யாவை;

      (iv) அவ்வாறு நிறுவனங்கள் அமைக்கப்படாதுள்ள மாகாண சபைகளில் விசேடமான நிறுவனங்களைத் தாபித்தல் தொடர்பாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-24

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-24

பதில் அளித்தார்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks