E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0161/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 161/ '18

      கௌரவ சமிந்த விஜேசிறி,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களின் கீழுள்ள வீதி முறைமை எத்தனை கிலோமீற்றர் நீளமுடையதென்பதையும்;

      (ii) நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து மறுசீரமைக்கப்பட்ட மாகாண வீதிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சொந்தமான அநேகமான வீதிகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளதால் அந்த வீதி முறைமையை துரிதமாக மறுசீரமைப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-04

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-04

பதில் அளித்தார்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks