பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
224/ '18
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பாடசாலை மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள "சுரக்ஷா" காப்புறுதித் திட்டத்தின் மூலம் உள்வாங்கப்படுகின்ற நோய்கள் யாவை என்பதையும்;
(ii) கடந்த 05 ஆண்டுகளில் மேற்படி நோய்களால் பாதிக்கப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நோயின் பிரகாரம் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iii) மேற்படி காப்புறுதித் திட்டம் எத்திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதையும்;
(iv) இது வரை இக் காப்புறுத்திட்டத்தினால் அனுகூலங்களை பெற்றுக்கொண்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி ஒவ்வொரு மாணவரினதும் பெயர், பாடசாலை, கல்வி கற்கின்ற தரம், பீடிக்கப்பட்ட நோய் மற்றும் காப்புறுதித் தொகை ஆகியவை வெவ்வேறாக யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-24
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-05-24
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks