E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0243/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. 243/ '18

      கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) உக்குவெல பிரதேசசபை ஆளுகைப் பிரதேசத்திற்குச் சொந்தமான அல்கடுவ எனும் நகரம் உள்ளதென்பதையும்;

      (ii) அந்த நகரத்தில் பொது மலசலகூடங்களும் நீர்க் குழாய்வழி முறைமையொன்றும் கிடையாதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) ஆமெனில் உக்குவெல நகரத்தை விருத்திசெய்வதற்காக அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-28

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-07

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks