பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
277/ '18
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(ii) அரிசி இறக்குமதியின்போது ஒரு கிலோ அரிசிக்கு அறவிடப்பட்ட வரித் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) இதற்கமைவாக 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரிசி இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள மொத்த பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி ஆண்டுகளில் அரிசி இறக்குமதிக்காக அறவிடப்பட்ட வரித் தொகை எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி ஆண்டுகளில் அரிசி விலையின் தளம்பல் பற்றிய முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-06
கேட்டவர்
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.
அமைச்சு
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks