பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
469/ '19
கௌரவ ஆனந்த அலுத்கமகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த திகதியிலிருந்து 2018 ஆகஸ்ட் வரை கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆட்சேர்ப்புகளுக்கமைய,
(i) சேர்த்துக்கொள்ளப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை;
(ii) பதவிப் பெயர்கள்;
(iii) ஆட்சேர்ப்பு நடைமுறை;
(iv) வெற்றிடங்கள் காணப்பட்ட மாவட்டங்கள்;
வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி தொழில்வாய்ப்பு பெறுநர்களில் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற,
(i) ஊழியர்களின் எண்ணிக்கை;
(ii) பதவிகள்;
யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) ஏதேனும் அரச நிறுவனமொன்றில் வெற்றிடங்கள் தோன்றினால், குறிப்பிட்ட நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தில் இருக்கின்ற தகைமையுடையவர்களுக்கு மேற்படி தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டுமென்பதையும், அதன் மூலமாக சம்பந்தப்பட்ட பணிகள் கூடிய செயற்திறனுடன் மேற்கொள்ள முடியுமென்பதையும் அவர் ஏற்றுகொள்வாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-23
கேட்டவர்
கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-23
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks