E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0630/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 630/ '18

      கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2018 செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் வெற்றிடமாகியுள்ள பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர் பதவிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு பதவிக்கும் வெற்றிடம் ஏற்பட்ட திகதி யாதென்பதையும்;

      (iii) மேற்படி வெற்றிடங்களை நிரப்ப இது வரை நடவடிக்கை எடுக்காமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-19

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-17

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks