E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0686/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கனக ஹேரத், பா.உ.

    1. 686/ '18

      கெளரவ கனக ஹேரத்,— ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை பயிர் செய்துள்ள காணிகளின் அளவு மற்றும் மேற்படி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;

      (ii) 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கையில் சிறிய ஏற்றுமதிப் பயிர் விளைச்சல் ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் வெவ்வேறாக யாது என்பதையும்;

      (iii) சிறிய ஏற்றுமதிப் பயிர் செய்கையாளர்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற நிவாரண உதவிகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) தற்போது இலங்கையில் சிறிய ஏற்றுமதிப் பயிர்செய்கை வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-23

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks