பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
755/ '19
கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா,— ஆரம்பக் கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 - 2018 ஆண்டு வரையில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் யார் என்பதையும்;
(iii) இலங்கைக்கு மிளகு இறக்குமதி செய்யப்படுகின்றதா என்பதையும்;
(iv) ஆமெனின், இவ்விறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்கிய உத்தியோகத்தர் மற்றும் இறக்குமதியாளர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கையின் வருடாந்த மிளகு உற்பத்தி எவ்வளவென்பதையும்;
(ii) 2010 தொடக்கம் 2018 ஆண்டுவரை உலக சந்தையில் உச்ச மிளகு விலை ஒவ்வொரு ஆண்டின் படி வெவ்வேறாக யாதென்பதையும்;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-04-02
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.
அமைச்சு
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-04-02
பதில் அளித்தார்
கௌரவ தயா கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks