பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
835/'19
கௌரவ கே. காதர் மஸ்தான்,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குரித்தான வேப்பங்குளம் முதல் சிலாபத்துறை வரையிலான உள்ளக வீதி 2010 ஆம் ஆண்டில் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டது என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்கூறப்பட்ட நிர்மாண நடவடிக்கைகளை ஆரம்பித்த மற்றும் முடிவுறுத்திய திகதிகள்;
(ii) வீதியின் நீளம்;
(iii) அப்பாதையின் வழியே அமைந்துள்ள கிராமங்கள்;
(iv) அதற்குரிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம்;
(v) நிறுவனத்தின் அப்போதைய உரிமையாளர்கள் (பங்காளர்கள்);
(vi) அந்நோக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை;
(vii) அப்பாதை தற்போது பயன்படுத்தப்படுகின்றதா;
யாவையென்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-04-04
கேட்டவர்
கௌரவ காதர் மஸ்தான், பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks