E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0837/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 837/ '19

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தேசிய சுவடிக்கூடத் திணைக்களம் திரைப்படங்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்று செயற்படுத்துகின்றதா என்பதையும்;

      (ii) அதற்கமைய பாதுகாக்கப்பட்டுள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) மேற்படி பிரிவின் அலுவலருக்கு மற்றும் ஊழியர்களுக்கு திரைப்படங்களை பாதுகாப்பது தொடர்பான வௌிநாட்டுப் பயிற்சி வழங்கப்படுகின்றதா என்பதையும்;

      (iv) ஆமெனில், வௌிநாட்டுப் பயிற்சிக்காக அனுப்பப்படுகின்ற நிறுவனங்கள் யாவையென்பதையும்;

      (v) கடந்த காலத்தில் வௌிநாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர்இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-08

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-08

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks