E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0976/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 976/ '19

      கௌரவ இஷாக் ரஹுமான்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அநுராதபுரம் மாவட்டத்தில் சனத்தொகை மிகுந்த நகரமொன்றாகிய கெப்பிட்டிகொல்லாவ நகரமானது திட்டமிடப்படாத நிர்மாணிப்புக்களைக் கொண்டமைந்த ஒரு நகரம் என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) அந்நகரத்தை திட்டமிட்டதொரு நகராக மாற்றியமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) ஆமெனில், அத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-03

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks