பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கொலொன்னாவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தஹம்புர, பொத்துவில்கும்புர, 101 ஆம் இலக்கத் தோட்டத்தில் சட்டவிரோத வீடுகள் கணிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றன என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வீடுகளில் வதியும் குடும்பங்களில் அரச மாடி வீட்டுக் கருத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்ட குடும்பங்கள் உள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனின், அக்குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iii) அவர்களுக்கு மேற்படி வீடுகளை வழங்கும்போது அரசாங்கத்தினால் பணம் அறவிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனின், அது எதற்காக என்பதையும்;
(v) அவ்வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்ட செயல்முறை யாதென்பதையும்;
(vi) அப்பிரதேசத்தில் மேலும் வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு எஞ்சியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(vii) அவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-06
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-10-06
பதில் அளித்தார்
கௌரவ நாலக கொடஹேவா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks