பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
262/2020
கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும் புத்தசாசன, சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பௌத்த தர்மம் நடைமுறை சாத்தியமுடையதொரு தர்மம் என்பதையும்;
(ii) அது பரீட்சைகளை இலக்குவைத்ததொரு விடயமாக ஏற்கனவே பாடசாலை களிலும் அறநெறி பாடசாலைகளிலும் கற்பிக்கப்படுகின்றதென்பதையும்;
(iii) ஆயினும், மேற்படி முறைமைகள் ஊடாக பெளத்த கோட்பாடுகளின் வாயிலாக வாழ்கையின் பால் உள்ளீர்த்துக்கொள்ளக்கூடிய ஒழுக்கம், பணிவு போன்ற உயரிய மானிடப் பண்புகள் போதியளவிற்கு சமூக நீரோட்டத்திற்குள்ளாவதில்லை என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) பௌத்த கோட்பாட்டின் நடைமுறை பயன்பாட்டினை போதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்நடவடிக்கை எவ்வகையில் மேற்கொள்ளப்படும் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-12-10
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-12-10
பதில் அளித்தார்
கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks