E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1213/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கெளரவ வை.ஜீ. பத்மசிரி, பா.உ.,, பா.உ.

    1. 1213/ ’11

       

      கெளரவ வை.ஜீ. பத்மசிறி,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கையில் தற்போதுள்ள முன்பள்ளிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

                 (ii)    மேற்படி முன்பள்ளிகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) முன்பள்ளிக் கல்வியைப் பெறுவதற்காக ஒரு வருடத்தில் சராசரியாக அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) இலங்கையில் முன்பள்ளிகளையும் முன்பள்ளி ஆசிரியர்களையும் பதிவு செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் முறைமையியல் பின்பற்றப்படுகின்றதா என்பதையும்;

      (ii) முன்பள்ளி ஆசிரிய பயிற்சிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய மட்டத்திலான பயிற்சிப் பாடநெறியெதுவும் உள்ளதா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2011-07-06

கேட்டவர்

கௌரவ கெளரவ வை.ஜீ. பத்மசிரி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks