பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1303/ ’11
கெளரவ எம் ஜோசப் மைக்கல் பெரேரா,— நிதி திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் யோர்க் வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கட்டிடத்தை ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அக்கட்டிடத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைநகர கிளை அலுவலகமும் வேறு வங்கிப் பிரிவுகளும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுமா என்பதையும்;
(iii) தற்போது யோர்க் வீதி இலங்கை வங்கிக் கட்டிடத்தில் அமைந்துள்ள அவ்வங்கிக்கு சொந்தமான ஜீ. ஓ. எச். ஹோட்டல் நட்டத்தில் இயங்கிவருகிறதா என்பதையும்;
(iv) அந்நிலைமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-07-06
கேட்டவர்
கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks