பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1304/ ’11
கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா,— நிதி திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009 சனவரி மாதம் 02ஆம் திகதி முதல் திசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் இலங்கை வங்கிக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள ஆலோசகர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அவ்வாறு ஆலோசகர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நிதி அமைச்சின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆலோசகர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தகைமைகள் யாவை என்பதையும்;
(iv) ஆலோசகர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய வசதிகள் யாவை என்பதையும்;
(v) மேலேயுள்ளவாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆலோசகர்களின் பெயர்களும் விலாசங்களும் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-07-06
கேட்டவர்
கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks