பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1631/ ’11
கௌரவ ரஜீவ விஜேசிங்க,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், விண்ணப்பமொன்று விடுக்கப்பட்டதன்பேரில் அவ்விண்ணப்பத்தின் மீது விசாரணை முடிவடையும் வரையில் நீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு உத்தரவு ஒன்றை பிறப்பிக்கவேண்டும் என்பதையும்;
(ii) அத்தகைய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்களுக்குள் அவ் விண்ணப்பம் மீது விசாரணை மேற்கொள்வதற்கான ஓர் உத்தரவை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்பதையும்;
(iii) ஓர் இடைக்கால பாதுகாப்பு உத்தரவு 12 மாதங்களுக்கு மேற்படாத காலத்திற்கு அமுலில் இருக்க வேண்டுமென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) விசாரணை மேற்கொள்ளப்படாத மற்றும் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குப் பின்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வழக்குகளையும்;
(ii) சட்டத்தைப் பிரயோகிக்கத் தவறிய நீதிவான்களை வழிநடத்துவதற்கு மேற்கொள்ளப்படும் பரிகார நடவடிக்கையையும், தாமத்தால் பாதிக்கப் பட்டோருக்கான நட்டஈட்டையும்;
(iii) இடைக்கால உத்தரவொன்றிக்கான இறுதிக் திகதியொன்று காணப்படாத பட்சத்தில் இடைக்கால உத்தரவு சாரா கட்டளையொன்றிக்கு இறுதித் திகதி யொன்று பெற்றுக்கொள்வதன் காரணங்களையும்;
(iv) மேற்படி முரண்பாட்டை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-09-20
கேட்டவர்
கௌரவ கெளரவ ராஜீவ விஜேசிங்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks