E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1743/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 1743/ ’11

       

      கெளரவ ரவி கருணாநாயக்க,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    2010 யூலை முதல் இற்றை வரை மாதாந்த/ வருட வாரியாக,

                 (i)          தகரத்திலடைக்கப்பட்ட மீனின் மொத்த நுகர்வு மற்றும் தலா நுகர்வையும்;

      (ii) தகரத்திலடைக்கப்பட்ட மீனின் உள்ளூர் மொத்த உற்பத்தி மற்றும் தலா உற்பத்தியையும்;

      (iii) இறக்குமதி செய்யப்படும் தகரத்திலடைக்கப்பட்ட மீனின் அளவையும்;

      (iv) இறக்குமதிசெய்யப்படும் தகரத்திலடைக்கப்பட்ட மீனின் பெறுமதியையும்;

      (v) அரசாங்கத்தினால் தகரத்திலடைக்கப்பட்ட மீனுக்கு வழங்கப்படும் உண்மையான மானியத்தை ஒப்புறுதிப்படுத்தும்  சான்றுகளுடனும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) தகரத்திலடைக்கப்பட்ட மீனின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட சகல (நேரடி மற்றும் மறைமுகமான) வரிகளையும் அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-05-23

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-01-24

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks