E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1924/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

    1. 1924/ ’11

       

      கெளரவ காமினீ ஜயவிக்ரம பெரேரா,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      பின்னவல யானைகள் சரணாலயம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

                 (ii)    ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த யானைகள், கொம்பன்யானைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இற்றைவரை யானைகள் சரணாலயத்தில் பிறந்த யானைகள்,  கொம்பன்யானைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) வனத்திற்கு விடுவிக்கப்பட்ட யானைகள், கொம்பன்யானைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (v) யானைகள் சரணாலயத்தில் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒவ்வோர் ஆண்டிலும் இறந்துபோன யானைகள், கொம்பன்யானைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) சனாதிபதியவர்கள் பின்னவல யானைகள் சரணாலயத்திலிருந்து பெற்று மாத்தறை அளுத்நுவர விகாரைக்கு பூஜை செய்த  யானைக்குட்டியின் வயது யாதென்பதையும்;

      (ii) மேற்படி யானைக்குட்டியின் தாய் உயிருடன் இருக்கின்றதா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

       (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-01-18

கேட்டவர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks