பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
422/2023
கௌரவ கயந்த கருணாதிலக்க,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இலங்கைக்குத் திரும்பி மீண்டும் தொழிலுக்காக வெளிநாடு சென்ற இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) இலங்கைக்குத் திரும்பியதன் பின்னர் வேலைவாய்ப்பை இழந்த மேற்படி தொழிலாளர்களுள் சிலருக்கு மீண்டும் வெளிநாடு செல்ல முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இழந்த மேற்படி தொழிலாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iv) “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வேலைவாய்ப்புகளை நிறைவுசெய்து இலங்கைக்குத் திரும்பிய தொழிலாளர்களுக்கு வரி விலக்களிக்கப்பட்ட தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக விசேட கருத்திட்டக் கடன் வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறையிலுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-23
கேட்டவர்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks