பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1324/2023
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்கப் பாடசாலையொன்றிலுள்ள வகுப்பொன்றில் இருக்கக் கூடிய அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு சுற்றுநிருபமும் வெளியிடப்பட்ட திகதி வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு சுற்றுநிருபம் மூலமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு அரசாங்கப் பாடசாலையொன்றிலுள்ள வகுப்பொன்றில் இருக்கக் கூடிய அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) (i) அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கையை 45 வரை உயர்த்துவதற்கான தீர்மானமொன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாயின் அதற்கு ஏதுவாக அமைந்த காரணங்கள் யாவையென்பதையும்;
(ii) கல்விசார் தொழிற்சங்கங்கள் அத்தீர்மானத்தை கடுமையாக எதிர்த்துள்ள நிலையில் அத்தீர்மானத்தை மீண்டும் மீளாய்வு செய்வதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-26
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-07-18
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks