பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1617/2023
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டத்திற்கென அரசாங்கத்திற்கு சுவீகரிக்கப்பட்ட காணிகளின் அளவானது ஹெக்டெயார்களில் எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி காணிகளுக்காக செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி இழப்பீட்டுக்காக வட்டித் தொகை செலுத்த வேண்டியேற்பட்டிருப்பின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) வெல்லவாய பிரதேச செயலகம் ரூ. 4,620,420/= வட்டித் தொகையை மேலதிகமாக செலுத்தியமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(v) மேலதிகமாக செலுத்தப்பட்ட வட்டித் தொகையை மீள அறவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(vi) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-06-20
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசனம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-06-20
பதில் அளித்தார்
கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks