பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1630/2023
கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலுக்கு பட்டதாரிகளை மாத்திரம் ஆட்சோ்ப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுமா என்பதையும்;
(iii) மேற்படி பட்டதாரிகளை ஆட்சோ்ப்புச் செய்யும் போது அவர்களின் ஆங்கில மொழி அறிவு, விளையாட்டுத் திறமைகள் மற்றும் அழகியற்கலை ஆற்றல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தொழில்சார் அடிப்படைக் கல்வி முறையொன்றுக்காக பாடத்திட்டங்களைத் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) பாடசாலை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி கல்வியை வழங்குவதன் பொருட்டு தொழில்பயிற்சி ஆசிரியர்களை ஆட்சோ்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை ஆராய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-24
கேட்டவர்
கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-04-25
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks