பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2018/2023
கௌரவ கிங்ஸ் நெல்சன்,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) பொலன்னறுவை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் அடிப்படையில் —
(i) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் சமுர்த்தி நிவாரண உதவி பெறுவோர் எண்ணிக்கை;
(ii) மேற்படி காலப்பகுதியில் மாவட்டத்தில் வலுவூட்டப்பட்ட சமூர்த்தி நிவாரண உதவி பெறுவோர் எண்ணிக்கை;
(iii) அவ்வாறு வலுவூட்டப்பட்டதன் காரணமாக சமுர்த்தி நிவாரண உதவித் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட சமுர்த்தி நிவாரண உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை;
(iv) நீக்கப்பட்ட சமுர்த்தி நிவாரண உதவி பெற்றவர்களுக்குப் பதிலாக புதிதாக சமுர்த்தி நிவாரண உதவி பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள ஆட்களின் எண்ணிக்கை;
யாதென்பதை தனித்தனியே அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேலே (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவியை துரிதமாக வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-24
கேட்டவர்
கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-11-21
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks