E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2282/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2282/ ’12

      கெளரவ தயாசிறி ஜயசேகர,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ஊர்வலத்தை நடத்துவதற்காகச் செலவிடப்பட்ட  மொத்தப் பணத் தொகை யாதென்பதையும்;

      (ii) தலதா ஊர்வலத்திற்காக தலதா மாளிகையின் நிதியத்திலிருந்து செலவிடப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்;

      (iii) இதற்காக அரசாங்க நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்;

      (iv) பணம் வழங்கிய அரசாங்க நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட ஒவ்வொரு  நிறுவனத்தால் வழங்கப்பட்ட  பணத் தொகை யாதென்பதையும்;

      (v) தனியார் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்;

      (vi) பணம் வழங்கிய தனியார் நிறுவனங்கள் மற்றும்  குறிப்பிட்ட ஒவ்வொரு நிறுவனத்தால் வழங்கப்பட்ட  பணத் தொகை யாதென்பதையும்

      2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையிலான கால எல்லையின் பொருட்டு வருடாந்த அடிப்படையில் தனித்தனியாக அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-19

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-04-10

பதில் அளித்தார்

கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks