பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2316/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— தபால் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தபால் திணைக்களத்திலுள்ள தொழிலாளர் எண்ணிக்கையையும்;
(ii) தரமான தபால் சேவைகளை வழங்குவதற்கு பணியாட்தொகுதிக்குத் தேவைப்படும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையையும்;
(iii) மாவட்ட அடிப்படையில் தபால் திணைக்களத்திற்குத் தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும்
அவர் கூறுவாரா?
(ஆ) (i) தபால் தரம்பிரித்தலை விரைவுபடுத்துவதற்கு தபால் சேவையை தன்னியக்கமயமாக்க முடியுமா என்பதையும்;
(ii) கடந்த இரு வருடங்களில் தபால் திணைக்களத்தின் உண்மைச் செலவினத்தை விட வருமானம் குறைவாகக் காணப்பட்டமையால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை வெவ்வேறாகவும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-29
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
தபால் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2012-11-29
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ ஜீவன் குமாரணதுங்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks