E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2320/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2320/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2012 சனவரி 15 ஆம் திகதி மரக்கறி கொண்டு செல்வதற்காக நடைமுறைப் படுத்தப்பட்ட கூடை முறைமை எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும்;

                (ii)     கூடை முறைமை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பழுதடையும் மரக்கறிகளை பாதுகாக்கும் நூற்றுவீதம் மற்றும் அதன் ரூபா பெறுமதி ஆகியவற்றையும்;

      (iii) மேற்படி சேமிப்பு எவ்வாறு கணக்காய்வு செய்யப்படுகின்றது என்பதையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) (i) கூடை முறைமையின் அமுல்படுத்தலின் காரணமாக மரக்கறி விலைகள் குறைந்துள்ளனவா என்பதையும்;

      (ii) அவ்வாறாயின், ஒப்புறுதிப்படு சான்றுகளுடன் குறைக்கப்பட்ட விலை எவ்வளவு என்பதையும்;

      (iii) கூடைகளை திரும்பவும் விவசாயிகளிடம் எடுத்துச் செல்லும் செலவினத்தைப் பொறுப்பேற்கும் ஆள் யார் என்பதையும்;

      (iv) ஒரு வருடத்திற்கு விவசாயிகளிடம் கூடைகளைத் திரும்ப அனுப்பும் போக்குவரத்து செலவினம் எவ்வளவு என்பதையும்

      அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-12-03

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-05-22

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks