பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2972/2023
கௌரவ ஹேஷா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பாதுகாப்பற்ற முறையில் பாடசாலை மாணவர்கள் சாலை ஓட்டப் போட்டிகளில் பங்குபற்ற வைக்கப்படுகின்றனர் என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) பாரிய வாகன நெரிசல் நிலவுகின்ற சந்தர்ப்பங்களில் பிரதான நகரங்களைச் சார்ந்ததாக அவ்வாறான சாலை ஓட்டப் போட்டிகளை நடாத்துவதற்காக பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் பாடசாலைகள்/நிறுவனங்கள் சாலை ஓட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) பிரதான நகரங்களைத் தவிர்த்து வாகன நெரிசல் குறைவான வீதிகளை மாத்திரம் பயன்படுத்தி சாலை ஓட்டப் போட்டிகளை நடாத்துவது பொருத்தமானதாக அமையுமென்பதனை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) ஆமெனில், மேற்படி விடயம் தொடர்பில் அவசியமான அறிவுறுத்தல்களை பாடசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-20
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-09-20
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks