பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3094/2023
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்துச் சாலைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அரச நிறுவனங்களுக்கு பொருட்களைக் கொள்வனவு செய்கையில் பின்பற்ற வேண்டிய பெறுகை முறையியல்களை மீறி இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் பஞ்சிகாவத்தையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(iii) இலங்கை போக்குவரத்துச் சபைக்கென முறையான பெறுகைத் திட்டமொன்று இல்லையென்பதை அறிவாரா என்பதையும்;
(iv) ஆமெனில், மேற்படி சபைக்கு முறையான பெறுகைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-07-20
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-07-20
பதில் அளித்தார்
கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks