E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3109/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

    1. 3109/2023

      கௌரவ சிவஞானம் சிறீதரன்,— வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) யாழ்ப்பாணம், நெடுந்தீவில் இன்றளவில் இருக்கின்ற குதிரைகளின் எண்ணிக்கை எத்தனை;

      (ii)​ மேற்படி தீவிற்கு முதற் தடவையாக குதிரைகள் கொண்டுவரப்பட்ட வருடம் யாது;

      (iii) மேற்படி குதிரைகளுக்கு வழங்கப்படுகின்ற உணவு வகைகள் யாவை;

      (iv) மேற்படி குதிரைகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை எத்தனை;

      (v) மேற்படி குதிரைகளைக் கவனிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதேச அலுவலகமொன்று நெடுந்தீவில் நிறுவப்பட்டுள்ளதா;

      (ii) இன்றேல், அதற்கான காரணம் யாது;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-05

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks