பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3227/2023
கௌரவ நிரோஷன் பெரேரா,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்க ஊழியர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், இன்றளவில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களுள் தற்போது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக எதிர்காலத்தில் ஆற்றுப்படுத்த எதிர்பார்த்துள்ள அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக ஆற்றுப்படுத்தப்படுகின்ற அரசாங்க ஊழியர்களை, குறித்த தொழில்களின் நிமித்தம் பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-25
கேட்டவர்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-08-22
பதில் அளித்தார்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks