பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3229/2023
கௌரவ நிரோஷன் பெரேரா,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புத்தளம் மாவட்டத்தின், வெள்ளமண்கரை மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்காக செலவிடப்பட்ட நிதித் தொகை எவ்வளவு என்பதையும்;
(ii) அத்துறைமுகத்தின் தொழிற்பாட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iii) அத்திகதியிலிருந்து இதுவரை ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினம் தனித்தனியே யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) வெள்ளமண்கரை மீன்பிடித் துறைமுகம் தொடர்பில் சுற்றாடல் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அச்சுற்றாடல் அறிக்கையைத் தயாரித்த உத்தியோகத்தர்கள் மற்றும் அதற்கு அங்கீகாரம் வழங்கிய உத்தியோகத்தர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் என்பன தனித்தனியே யாவையென்பதையும்;
(iii) அச்சுற்றாடல் அறிக்கை சபாபீடத்திற்குச் சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?.
கேட்கப்பட்ட திகதி
2023-07-07
கேட்டவர்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
அமைச்சு
கடற்றொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks