பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3397/2023
கௌரவ டலஸ் அழகப்பெரும,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு அரசியல்வாதியினதும் பெயர், அவருக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளின் எண்ணிக்கை மற்றும் அவை வழங்கப்பட்டுள்ள வருடம்;
(ii) 1990ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை தன்னியக்க துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு அரசியல்வாதியினதும் பெயர், துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள வருடம் மற்றும் அவர் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியுள்ள/ பணியாற்றும் பொது நிறுவனத்தின் பெயர்;
(iii) மேற்படி (i) மற்றும் (ii) இல் குறிப்பிடப்படும் அரசியல்வாதிகளில் தற்போது பதவி வகிக்காத போதிலும் பெற்றுக்கொண்டுள்ள துப்பாக்கிகளை மீளவும் கையளிக்காதுள்ள ஒவ்வொரு அரசியல்வாதியினதும் பெயர் மற்றும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை;
என்பன வெவ்வேறாக யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-22
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
அமைச்சு
பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-08-22
பதில் அளித்தார்
கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks
சிறந்த அரச இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
அரச துறையில் பிரசித்தமான இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
பிரசித்தமான இணையத்தளம் (தமிழ் பிரிவு)