E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3579/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

    1. 3579/2023

      கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இந்தியாவிலிருந்து இலங்கை வரை எண்ணெய்க் குழாயொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி தீர்மானத்தை மேற்கொள்வதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி எண்ணெய்க் குழாயை அமைப்பதன் நோக்கங்கள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி எண்ணெய்க் குழாயை அமைப்பதன் மூலம் இலங்கையின் வலுசக்தித் துறைக்கு ஏற்படும் பாதிப்பு யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-25

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2024-01-11

பதில் அளித்தார்

கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks