E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2428/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2428/ ’12

      கௌரவ சஜித் பிரேமதாச,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     தொழிலற்ற பட்டதாரிகளை அரச சேவைக்காக சேர்த்துக் கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று 2012 ஆம் ஆண்டில் அமுலாக்கப்பட்டதா என்பதையும்;

                 (ii)    ஆமெனில், அவ்வேலைத்திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை பகிரங்க சேவைக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை யாதென்பதையும்;

      (iii) அந்நடைமுறையானது தொழிலற்ற ஒவ்வொரு பட்டதாரிக்கும் நியாயம் ஈடேற்றப்படுகின்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றதா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-20

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-03-20

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ விஜய தஹநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks