பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2639/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2639/ ’12

      கெளரவ சஜித் பிரேமதாச,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     மஹிந்த சிந்தனை எதிர்காலத்திற்கான தொலைநோக்கில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு 2012 ஆம் ஆண்டில் அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கும் நோக்கத்தை அடையப்பெறும் வரை மண்ணெண்ணெய் மூலம் வெளிச்சத்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மாதத்திற்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்குறிப்பிடப்பட்டவாறு ஒரு மாதத்திற்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் வீதம் வழங்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-27

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-11-27

பதில் அளித்தார்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks