பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
227/2024
கௌரவ அஜித் பி. பெரேரா,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 'வளமான நாடு-அழகான வாழ்க்கை' கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தாபிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட 'அரச சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான நிறுவனம்' தற்போது தாபிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) மேற்படி நிறுவனத்தின் மூலமாக களவாடப்பட்ட சொத்துக்களில் எந்தளவு சொத்துக்களை தற்போது அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது என்பதையும்;
(iii) மேற்படி நிறுவனத்தில் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iv) 2025 ஆம் ஆண்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தினூடாக அல்லது இடைக்கால வாக்கு கணக்குப் பதிவு மூலமாக மேற்படி நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-25
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks